அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் மதம் சார்ந்த அடையாளங்களை தவிர்ப்பது நல்லது; விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவுறுத்தல்…….. 2017-12-24
இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி; பிற்பகலுக்குள் முடிவுகள் தெரியவரும் என தகவல்… 2017-12-24
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு; 6 மாதம் கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு… 2017-12-23
ஒக்கி புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வரும் 26ம் தேதி தமிழகம் வருகிறது மத்தியக் குழு; டெல்லியில் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி… 2017-12-23
ஜெயலலிதா சிகிச்சை குறித்த முழுமையான காணொலிகள் வெளியிட வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்…….. 2017-12-23
ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் மூர்த்தியின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…… 2017-12-23
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-12-22
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன்ராவிடம் நீதிபதி ஆறுமுகசாமி தீவிர விசாரணை மேற்கொண்டார். 2017-12-22
சாகித்ய அகாடமி விருதை வாங்க மறைந்த கவிஞர் இன்குலாபின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்து உள்ளனர். 2017-12-22
பள்ளி மாணவர்களின் உளவியல் பிரச்சினைகளை ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைக்க வேண்டும்; தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு… 2017-12-22