முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாச்சியார் சிலைக்கு இன்று மாலை அணிவிக்கிறார் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் ; சென்னை கிண்டியில் உள்ள சிலைக்கு கட்சி நிர்வாகிகளுடன் சென்று மரியாதை செலுத்துவார் என அறிவிப்பு…. 2017-09-16
அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பதை அக்டோபர் மாதத்திற்குள் அறிவிக்க வேண்டும் ; தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு…. 2017-09-16
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்புவோம் என டிடிவி தினகரன் பேட்டி ; டிடிவி தினகரனை மாமியார் வீட்டுக்கு அனுப்பப்படுவார் என எடப்பாடி பழனிசாமி பதிலடி….. 2017-09-16
நீட் தேர்வுக்கு எதிராக மாணவர் முற்போக்கு கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரதம் ; சென்னை அறப்போராட்டத்தில் பங்கேற்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்…. 2017-09-16
அரசியலுக்கு வரும்படி நடிகர் ரஜினிகாந்துக்கு கமல்ஹாசன் திடீர் அழைப்பு ; விரும்பினால் தமது கட்சியில் இணைந்து பணியாற்றலாம் என வேண்டுகோள்… 2017-09-16
சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சருக்கு ஆளுனர் உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார். 2017-09-13
புதிய திரைப்படங்களை சட்டவிரோதமாக வெளியிடும் தமிழ் கன் இணையதள நிர்வாகி கைது ; சென்னையில் ரகசியமாக கண்காணித்து கைது செய்தது காவல்துறை…. 2017-09-13
அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து வி.கே. சசிகலா நீக்கம் ; கட்சியின் அனைத்து அதிகாரங்களும் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்தது பொதுக்குழு…. 2017-09-13
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம் ; திரளாக பங்கேற்குமாறு எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் கோரிக்கை…. 2017-09-13