தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

February 9, 2018 admin 0

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசைக்காற்றும், கீழடுக்கில் கிழக்கு திசை காற்றும் தென் தமிழக பகுதியில் சந்திப்பதால் கடந்த 24மணிநேரத்தில் தென் தமிழகம் , […]

தமிழக மக்களுக்கான தமது பணி தொடரும் என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.

February 9, 2018 admin 0

இசைஞானி இளையராஜாவுக்கு அண்மையில் இந்தியாவின் மிக உயர்ந்த இரண்டாவது சிவிலியன் விருதான பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திரையுலகம், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். விடுதலை […]

அரசியலில் ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து காலம்தான் முடிவு செய்யவேண்டும் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

February 9, 2018 admin 0

அரசியல் பிரவேசம் குறித்து வார இதழ் ஒன்றில் கமல்ஹாசன் எழுதி வருகிறார். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்களின் ஏழு நாட்கள் சம்பளம் பிடித்துள்ளது தமிழக அரசின் முதலாளித்துவத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்று கூறினார். போக்குவரத்து […]

நாட்டிலேயே முதன் முறையாக மாணவர்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் வழங்கப்பட உள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

February 9, 2018 admin 0

சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பொதுத்தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்படும் என்று கூறினார். 2 ஆண்டிற்குள் அனைத்து வகுப்பு பாடத்திட்டங்களும் மாற்றப்படும் என்றும், அனைவரும் வியக்க தக்க […]

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம்; அம்பேத்கர் திடலில் தொல்.திருமாவளவன் தீவிர ஆலோசனை…

February 9, 2018 admin 0

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் அக்கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், […]

2018 ஆம் கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு; இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முறை தொடக்கம்…

February 9, 2018 admin 0

2018 ஆம் கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு தேதியை மத்திய கல்வி வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் ஒரே தேர்வு என்ற அடிப்படையில் நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வு கடந்த […]

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

February 7, 2018 admin 0

தென் மேற்கு வங்க கடலில் கடந்த சனிக்கிழமை, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்பட்டதாகவும், இது தற்போது தமிழக கடலோரத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் ஓரிரு […]

தங்கத்தின் விலை பவுனுக்கு 120 ரூபாய் உயர்ந்துள்ளது……

February 7, 2018 admin 0

சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாயிரத்து 911 ரூபாய்க்கும், பவுன் 23 ஆயிரத்து 288 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் சில்லரை வெள்ளியின் விலை 41 ரூபாய் 80 காசுகளுக்கும், கட்டிவெள்ளி […]

தவறு செய்பவர்கள் யாராக இருப்பினும் அதிமுக ஆட்சியில் தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

February 7, 2018 admin 0

அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் கோவையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய அமைச்சர் எஸ். பி. வேலுமணி , யார் வந்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது […]

சென்னை மாநகர பேருந்துகளின் ஆயிரம் ரூபாய் மாதாந்திர சலுகைக் கட்டண பயணச்சீட்டு விலையில் மாற்றம் இல்லை; போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம்…

February 7, 2018 admin 0

சென்னை மாநகர பேருந்துகளின் ஆயிரம் ரூபாய் மாதாந்திர சலுகைக் கட்டண பயணச்சீட்டு தொடர்ந்து அதே விலையில் விற்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் போக்குவரத்துத்துறை அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன […]