தமிழகம்

துப்பாக்கி சூடு மக்கள் மீது நடத்தப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது – க.மாதவன்

அண்மைச் செய்திகள்

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை வன்மையாக கண்டிக்க்கிறேன் – மு. தமிமுன் அன்சாரி அறிக்கை

அண்மைச் செய்திகள்

தனியார் முதலாளிக்காக 10 உயிரிகளை பலியெடுத்த சர்வாதிகார அரசு – நாம் தமிழர் கட்சி கண்டனம்.

அண்மைச் செய்திகள்

போராட்டம் நடத்தியவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ள எடப்பாடி அரசு பதவி விலக வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை

அண்மைச் செய்திகள்

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை வன்மையாக கண்டிக்க்கிறேன் – பி.ஆர்.பாண்டியன் அறிக்கை

அண்மைச் செய்திகள்

ஸ்டெர்லைட் போராட்டம் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் படுகொலை விடுதலைச்சிறுத்தைகள் கண்டனம்- தொல்.திருமாவளவன் அறிக்கை

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

அண்மைச் செய்திகள்

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை வன்மையாக கண்டிக்க்கிறேன் – மு. தமிமுன் அன்சாரி அறிக்கை

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு மஜக கடும் கண்டனம் : (மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தொடர் போராட்டத்தின் நூறாவது நாளாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதிப் பேரணி சென்ற தூத்துக்குடியிலுள்ள 18 கிராம மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடி நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

Gallery

sarath040118 26
sarath040118 26
« 1 of 10 »

தமிழகம்

துப்பாக்கி சூடு மக்கள் மீது நடத்தப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது – க.மாதவன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடியவர்கள் மீது போலிஸ் துப்பாக்கி சூடு நடத்தி, பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. உச்ச கட்டமாக , துப்பாக்கி சூடு மக்கள் மீது நடத்தப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இத்தகைய சூழல் வராமல் அரசு யாவற்றையும் தடுத்திருக்க வேண்டும். ஊடகங்களில் களத்தைப் பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது. இப்பொழுதும் உயிர் பலியான குடும்பங்களுக்கும் , காயம் அடைந்தவர்களுக்கும் உரிய நிவாரணத்தையும் சிகிச்சைகளையும் அரசு தந்திட வேண்டும்.

இந்தியா

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை

12வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிப்பதற்கான அவசரச்சட்டத்துக்குப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இதன்படி இனிமேல் 12வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தாலோ அல்லது கூட்டு பலாத்காரம் செய்தாலோ அவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க நீதிமன்றத்தால் முடியும்.

உலகச் செய்திகள்

உலக செய்திகள்

நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப ரஷ்யா திட்டம்: அதிபர் புதின்

உலக செய்திகள்

பாகிஸ்தானில் கர்ப்பிணியாக இருந்ததால் நடனமாட மறுத்த பாடகி சுட்டுக் கொலை

உலக செய்திகள்

பெல்ஜியம் உயிரியல் பூங்காவில் இந்த ஆண்டின் முதல் ஆண் யானைக்குட்டி பிறந்தது

உலக செய்திகள்

ஹெச்1பி விசாவுக்கு அதிகபட்ச அளவு விண்ணப்பம் – அமெரிக்க குடியுரிமைத்துறை அதிகாரிகள் தகவல்

உலக செய்திகள்

வர்த்தகப் போரில் எந்த விலையையும் கொடுக்க தயார்: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

உலக செய்திகள்

ஜெருசலேமில், பழமைவாத கிறிஸ்தவர்களின் புனித வார நிகழ்வுகள் தொடக்கம்

உலக செய்திகள்

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்ததாக எழுத்த சர்ச்சையில் மவுனம் களைத்தார் டொனால்ட் டிரம்ப்

உலக செய்திகள்

ஜெர்மனி ராணுவத்தில் பணிபுரியும் கர்ப்பிணிகளுக்கு புதிய சீருடைகளை வாங்க முடிவு

உலக செய்திகள்

ரத்தம் கொண்டுசெல்லும் அதிவேக டுரோன்கள்! – அமெரிக்காவில் விரைவில் அறிமுகம்

உலக செய்திகள்

மனிதரை போல் உடையணிந்த சுட்டிப் பூனை

விளையாட்டு செய்திகள்

விளையாட்டு

டேவிஸ் கோப்பைத் தொடரில் லியாண்டர் பயஸ் புதிய சாதனை

விளையாட்டு

ஐ.பி.எல்.கிரிக்கெட் திருவிழா இன்று கோலாகலத் தொடக்கம்

விளையாட்டு

காமன்வெல்த் போட்டி பதக்கப் பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியது இந்தியா

விளையாட்டு

காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவுக்குத் தலைமையேற்கும் சிந்து

விளையாட்டு

கடைசி பந்தில் வெற்றி பெறப் போவதை மனதில் உறுதி செய்து விட்டேன் – தினேஷ் கார்த்திக்

விளையாட்டு

முத்தரப்பு டி20 போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது இந்தியா

விளையாட்டு

அமெரிக்காவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டி ஒன்றில் உள்ளூர் அணி வீர்ர் ஒருவர் ரசிகர்களை கவரும் விதமாக எதிரணி கூடைக்குள் பந்தை எறிந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

விளையாட்டு

சென்னையில் நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் பெங்களூரு எப்.சி. அணி 3க்கு 1 என்ற கணக்கில் சென்னை எப்.சி. அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.

விளையாட்டு

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய இந்திய கிரிக்கெட் அணிக்கு மும்பை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.