இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி, ஹாங்காங் பேட்மிண்டன் ஓபன் தொடர் போட்டியில் இருந்து விலகியுள்ளார். 2017-11-19
உலக ஹாக்கி லீக் தொடருக்கான இந்திய அணியில் இருந்து முன்னாள் கேப்டன் சர்தார் சிங் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2017-11-18
இந்தியா – இலங்கை ஆகிய இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. 2017-11-16
பெங்களூரு எப்.சி கால்பந்து அணியின் விளம்பர தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். 2017-11-15
இந்திய அணியில் சேர முடியாததால் தற்கொலைக்கு முயன்றதாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மனம் திறந்துள்ளார். 2017-11-14
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்லை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காதது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2017-11-14
இந்தூரில் நவம்பர் 15 ஆம் தேதி நடைபெற உள்ள தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் சுஷில் குமார் களம் இறங்க உள்ளார். 2017-11-13
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோனி, துபாயில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை தொடங்கியுள்ளார். 2017-11-12
இந்திய கிரிக்கெட் வீரர்களை ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்த ஊக்க மருந்துக்கு எதிரான தேசிய முகமைக்கு அதிகாரம் இல்லை என்று பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. 2017-11-11
திறமைமிக்க குழந்தைகளை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் என இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து தெரிவித்துள்ளார். 2017-11-10