இந்தியா – இலங்கை ஆகிய இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

சன்டிமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று காலை 9. 30 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் கடந்த 2 தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *