இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி, ஹாங்காங் பேட்மிண்டன் ஓபன் தொடர் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி தசைநாரில் ஏற்பட்ட காயம் காரணமாக சீனாவில் நடைபெற்று வரும் சீன ஓபன் பேட்மிண்டனில் கலந்து கொள்ளவில்லை. இந்த தொடரில் கலந்து கொண்ட சாய்னா நேவால், பிவி சிந்து, பிரனாய் ஆகியோர் தோல்வியடைந்தனர். இந்நிலையில் அடுத்த வாரம் ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இருந்தும் ஸ்ரீகாந்த் கிதாம்பி விலகியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *