அமெரிக்காவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டி ஒன்றில் உள்ளூர் அணி வீர்ர் ஒருவர் ரசிகர்களை கவரும் விதமாக எதிரணி கூடைக்குள் பந்தை எறிந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

February 9, 2018 admin 0

அமெரிக்காவின் ஒஹியோ நகரில் உள்ளூர் அணிகள் இடையிலான கூடைப் பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் க்ளிவ் லேண்ட் மற்றும் மின்ன சோட்டா அணிகள் மோதின. இரு அணிகளும் சம்பலம் வாய்ந்தவை என்பதால் ஆட்டத்தின் […]

சென்னையில் நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் பெங்களூரு எப்.சி. அணி 3க்கு 1 என்ற கணக்கில் சென்னை எப்.சி. அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.

February 7, 2018 admin 0

பத்து அணிகளுக்கு இடையிலான நான்காவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை எப்.சி. அணியும் பெங்களூரு எப்.சி. […]

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய இந்திய கிரிக்கெட் அணிக்கு மும்பை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

February 6, 2018 admin 0

நியூசிலாந்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 4வது முறையாக இந்திய அணி உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. கோப்பையை வென்ற இளம் வீரர்கள் நாடு திரும்பினர். மும்பை விமான […]

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

February 5, 2018 admin 0

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டர்பனில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி […]

ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு தலா ரூ. 30 லட்சமும், தலைமை பயிற்சியாளர் டிராவிட்டுக்கு ரூ. 50 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

February 4, 2018 admin 0

நியூசிலாந்தில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளது. மேலும் இந்த தொடரில் இந்தியா தோல்வியை சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து […]

இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

February 3, 2018 admin 0

இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்துவும், ஸ்பெயினின் பீட்ரிஸ் கொரலெசும் மோதினர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய பி.வி. […]

No Picture

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

February 2, 2018 admin 0

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இழந்தது. இந்நிலையில் இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நேற்று தொடங்கியது. […]

தான் விளையாடியதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் மிகவும் சிறந்த அணி என்று வெயின் பிராவோ புகழாரம் சூட்டியுள்ளார்.

January 31, 2018 admin 0

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வெயின் பிராவோ உலகின் அனைத்து டி20 லீக் தொடரில் விளையாடியுள்ளார். இந்த ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெயின் […]

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக ஆஸ்தியேலியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் ஹோப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

January 30, 2018 admin 0

2018ம் ஆண்டின் ஐபிஎஸ் போட்டிக்கான ஏலங்கள் கடந்த 28ம் தேதி நிறைவடைந்தது. இதனையடுத்து அனைத்து அணிகளும் தங்கள் அடுத்தக்கட்ட பணிகளை தொடங்கியுள்ளனர். அதன்படி இந்த ஆண்டின் தொடக்கம் முதலே பயிற்சியாளர்கள் தேர்வு பணியை தொடங்கிய […]

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு பட்டத்தை சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் கைப்பற்றியுள்ளார்.

January 29, 2018 admin 0

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலியா கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதன் ஆடவர் இறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், குரோசியாவின் மரின் சிலிக் ஆகியோர் விளையாடினர். நெடுநேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் […]