உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதிச்சுற்று போட்டியின் 2வது லீக் ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை சயகா சாட்டோவை வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். 2017-12-15
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவின் இரட்டை சதத்தால், இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. 2017-12-14
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று நடைபெறுகிறது. 2017-12-13
ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடும் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி இந்தியாவில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. 2017-12-12
உலக ஹாக்கி லீக் தொடரில் ஜெர்மனியை வீழ்த்தி 2வது முறையாக இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. 2017-12-11
இந்தியா இலங்கை அணிகள் இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இமாச்சலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று நடைபெறுகிறது. 2017-12-10
உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடரின் அரையிறுதி போட்டியில் அர்ஜெண்டினாவிடம் 1க்கு 0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்தது. 2017-12-09
டெல்லியில் நடைபெற்ற கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் போது இலங்கை வீரர் ஒருவர் வாந்தி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 2017-12-06
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்துள்ளது. 2017-12-05