உலக ஹாக்கி லீக் காலிறுதிப் போட்டியில் இந்தியா பெல்ஜியத்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.

ஓடிசாவில் உலக ஹாக்கி லீக் காலிறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா 2 கோல் போட்டதால் சூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது. இந்த சூட் அவுட்டில் இரு அணிகளும் தலா 2 கோல் அடித்ததால் மீண்டும் டை ஆனது. இந்நிலையில் சடன்டெத்-தில் இந்தியா முதல் கோல் அடித்த நிலையில் பெல்ஜியம் வாய்ப்பை வீண் அடித்தது. இந்தியாவிடம் தோல்வியுற்ற பெல்ஜியம் அணி ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *