மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கறுப்பு சட்டை அணிந்து அமைதி பேரணியாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர். 2017-12-06
ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் சரிபார்ப்பு பணி நிறைவு; வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் 72 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு… 2017-12-06
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலித் மற்றும் இசுலாமியர் எழுச்சி நாள் சென்னையில் நடைபெறும் பிரம்மாண்ட எழுச்சிக் கூட்டத்தில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் பங்கேற்பு 2017-12-06
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷாலின் வேட்புமனுவை நிராகரித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டனர் தேர்தல் அதிகாரிகள்; தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் என எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்…. 2017-12-06
வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வுபகுதி வலுப்பெற்று நகரக்கூடும் என்பதால், தெற்கு வங்கக்கடலின் ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 2017-12-05
ஒக்கி புயலில் சிக்கி உயிரிழந்த தூத்துக்குடி மீனவர்கள் 3பேரின் உடல்களை கேரளா அரசிடம் இருந்து பெற்று தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி அப்பகுதி மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 2017-12-05
ஆர்.கே.நகர் தொகுதியில் நிறைவடைந்தது வேட்புமனு தாக்கல்; நடிகர் விஷால், ஜெ.தீபா, பாஜக வேட்பாளர் உட்பட மொத்தம் 131 பேர் வேட்புமனு தாக்கல்… 2017-12-05
முன்னாள் முதலமைச்சர் அமரர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது; அவரது நினைவிடத்தில் அதிமுக தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை 2017-12-05
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும்; கன்னியாகுமரியில் ஆய்வு செய்த எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் முதல்வருக்கு வேண்டுகோள் 2017-12-05