பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 2018-01-21
விண்வெளிக்கு எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலான அணுமின் உற்பத்தி கலன் சோதனை வெற்றிகரமாக நிறைவேறியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. 2018-01-20
ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் இயங்கி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உடல் சிதறி உயிர்ழந்தனர். 2018-01-18
இந்தோனேசியாவின் பங்கு வர்த்தகச் சந்தை அலுவலக கட்டிடத்தின் முதல்தளம் இடிந்து விழுந்த விபத்தில் 75 பேர் காயமடைந்துள்ளனர். 2018-01-16
தமிழ்ச் சமூகத்தால் தாங்கள் பெருமையடைவதாக பிரிட்டன் பிரதமர் தெரேசா மே பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2018-01-15
ஆறு நாள் அரசு முறைப் பயணமாக டெல்லி வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. 2018-01-15
லண்டனில் புதிதாகக் கட்டப்பட்ட அமெரிக்க தூதரகத்தை திறந்து வைக்கச் செல்லப்போவதில்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 2018-01-13