அறக்கட்டளைக்கு முறைகேடாக நன்கொடை பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

February 9, 2018 admin 0

வங்கதேச நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக் காலத்தின்போது அவரது பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பல லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக […]

டென்மார்க்கில் உள்ள உலகின் மிகப்பழமையான பொழுதுபோக்கு பூங்காவின் 175வது ஆண்டு விழாவை முன்னிட்டு அதனை 2 லட்சம் மின் விளக்குகளால் அலங்கரித்துள்ளனர்.

February 7, 2018 admin 0

டென்மார்க் தலைநகர் கோபென்ஹகனில் அமைந்துள்ள டிவோலி கார்டன் என்ற பொழுதுபோக்கு பூங்காவில் 175வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்களைக் கொண்டு பனியால் ஆன வனப்பகுதி, எண்கோண […]

மாலத்தீவில் 15 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் அறிவித்து அந்நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் கயூம் உத்தரவிட்டுள்ளார்.

February 6, 2018 admin 0

பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அதிபர் முகமது நஷீத் உள்ளிட்ட 9 பேரை விடுவிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதிபர் அப்துல்லா யாமீன் கயூம் தலைமையிலான கட்சியில் இருந்து விலகிய 12 […]

அபுதாபியில் நடைபெற்ற விமான சாகச கண்காட்சியில் அமெரிக்காவின் மைக்கேல் குலியான் வெற்றி பெற்றுள்ளார்.

February 5, 2018 admin 0

சர்வதேச இலகு ரக விமானங்களின் சாகச கண்காட்சி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் தலைநகர் அபுதாபியில் நடைபெற்றது. இதில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விமானிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்தப் […]

ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்… இந்திய ராணுவ வீரர்கள் 4பேர் உயிரிழப்பு;

February 5, 2018 admin 0

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாபூர் கிராமத்தில் சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் படையினர் […]

உலகிலேயே மிகச் சிறிய ராக்கெட் மூலம் 3கிலோ எடையுள்ள மிகச் சிறிய செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தி ஜப்பான் சாதனை படைத்துள்ளது.

February 4, 2018 admin 0

2017ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் எஸ்எஸ் 520 என்கிற ராக்கெட்டை ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி முகமை விண்ணில் ஏவியது. தகவல் தொடர்பில் உள்ள கோளாறு காரணமாக அந்த ராக்கெட் மீண்டும் புவிக்குத் திரும்பி வந்தது. […]

பிரிட்டனுக்கும், சீனாவுக்கும் இடையே 930கோடி பவுண்ட் மதிப்பிலான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

February 3, 2018 admin 0

சீனாவில் 3நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே, அந்நாட்டின் அதிபர் சி ஜின்பிங், பிரதமர் லீ கெகியாங் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். இருநாட்டு வணிக உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் […]

நேட்டோ அமைப்பின் செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

February 2, 2018 admin 0

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கேப் கேனவேரல் விமானப்படை தளத்தில் இருந்து பால்கான் 9 என்ற ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது. நேட்டோ அமைப்பில் உள்ள லக்சம்பர்க் நாட்டின் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், […]

ஸ்பெயின் நாட்டின் இளவரசியாக மன்னர் ஆறாம் ஃபிலிப்பின் 12 வயது மகள் லியோனார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

February 1, 2018 admin 0

ஸ்பெயின் நாட்டின் மன்னர் ஆறாம் ஃபிலிப் அவரது 50வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதையடுத்து மாட்ரிட் நகரில் மன்னர் குடும்பத்தின் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மன்னர் ஆறாம் ஃபிலிப், தமது 12 […]

தன் மீது மேலும் கூடுதல் வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு தடை கோரி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

January 31, 2018 admin 0

பனாமா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் குற்றம் சாட்டப்பட்டதையடுத்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தால் நவாஸ் ஷெரிப் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28ம் தேதி […]