அமெரிக்கா மீண்டும் பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்பாட்டுக்குள் வரக்கூடும் என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். 2018-01-12
குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக தங்கள் நாட்டு தடகள வீரர்களை தென் கொரியாவுக்கு அனுப்ப வடகொரியா ஒப்புக் கொண்டுள்ளது. 2018-01-10
அமெரிக்காவில் பனிப்புயலால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 2018-01-09
அமெரிக்காவின் நயகரா நீர்வீழ்ச்சி, தற்பொழுது, கடும் பனிப்பொழிவு காரணமாக முழுவதும் உறைந்து காணப்படுகிறது. 2018-01-07
வடகிழக்கு அமெரிக்காவை தாக்கிய பாம் பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2018-01-06
பெரு நாட்டின் தலைநகர் லீமா அருகே சுமார் 100 மீட்டர் ஆழ பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 51-ஆக உயர்ந்துள்ளது. 2018-01-05
வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன்னிடம் இருப்பதை விட மிகப்பெரிய அணு ஆயுத பட்டன் தம்மிடம் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். 2018-01-04
குளிர்கால ஒலிம்பிக்கில் வடகொரியா பங்கேற்க தென் கொரியா, விருப்பம் தெரிவித்துள்ளதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 2018-01-03
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் களைகட்டியது புத்தாண்டு; நாடு முழுவதும் பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம் 2018-01-01
நடுவானில் மற்றொரு ஏவுகணையை வழிமறித்து தாக்கும், இண்டர்செப்டர் ஏவுகணை சோதனையின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. 2017-12-31