மாலத்தீவில் 15 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் அறிவித்து அந்நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் கயூம் உத்தரவிட்டுள்ளார். 2018-02-06
அபுதாபியில் நடைபெற்ற விமான சாகச கண்காட்சியில் அமெரிக்காவின் மைக்கேல் குலியான் வெற்றி பெற்றுள்ளார். 2018-02-05
ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்… இந்திய ராணுவ வீரர்கள் 4பேர் உயிரிழப்பு; 2018-02-05
உலகிலேயே மிகச் சிறிய ராக்கெட் மூலம் 3கிலோ எடையுள்ள மிகச் சிறிய செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தி ஜப்பான் சாதனை படைத்துள்ளது. 2018-02-04
பிரிட்டனுக்கும், சீனாவுக்கும் இடையே 930கோடி பவுண்ட் மதிப்பிலான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 2018-02-03
நேட்டோ அமைப்பின் செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. 2018-02-02
ஸ்பெயின் நாட்டின் இளவரசியாக மன்னர் ஆறாம் ஃபிலிப்பின் 12 வயது மகள் லியோனார் அறிவிக்கப்பட்டுள்ளார். 2018-02-01
தன் மீது மேலும் கூடுதல் வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு தடை கோரி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2018-01-31
பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்ட தொடர்மழை காரணமாக, 200க்கும் மேற்பட்ட நகரங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதால், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2018-01-30