நேட்டோ அமைப்பின் செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கேப் கேனவேரல் விமானப்படை தளத்தில் இருந்து பால்கான் 9 என்ற ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது. நேட்டோ அமைப்பில் உள்ள லக்சம்பர்க் நாட்டின் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், நேட்டோ நாடுகளில் நடைபெறும் இணையவழி தாக்குதல்களை தடுக்கும் நோக்கில் பயன்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *