அபுதாபியில் நடைபெற்ற விமான சாகச கண்காட்சியில் அமெரிக்காவின் மைக்கேல் குலியான் வெற்றி பெற்றுள்ளார்.

சர்வதேச இலகு ரக விமானங்களின் சாகச கண்காட்சி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் தலைநகர் அபுதாபியில் நடைபெற்றது. இதில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விமானிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்தப் போட்டியில் அமெரிக்காவின் மைக்கேல் குலியான் முதலிடத்தையும், செக் குடியரசின் மரின் சோன்கா இரண்டாமிடத்தையும் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *