தவறு செய்பவர்கள் யாராக இருப்பினும் அதிமுக ஆட்சியில் தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். 2018-02-07
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் சித்ரவதை முகாம்கள் இல்லை; அதிபர் மைத்ரிபால சிறிசேனா தகவல்… 2018-02-07
போர் ரக ரபேல் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டு; காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி… 2018-02-07
சென்னை மாநகர பேருந்துகளின் ஆயிரம் ரூபாய் மாதாந்திர சலுகைக் கட்டண பயணச்சீட்டு விலையில் மாற்றம் இல்லை; போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம்… 2018-02-07
ஹார்வார்டு பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி; செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தகவல்… 2018-02-07
லஞ்சப்புகாரில் கைதான கோவை பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி பணியிடை நீக்கம்; தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதிரடி உத்தரவு… 2018-02-07
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2018-02-06
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய இந்திய கிரிக்கெட் அணிக்கு மும்பை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 2018-02-06
மாலத்தீவில் 15 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் அறிவித்து அந்நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் கயூம் உத்தரவிட்டுள்ளார். 2018-02-06
கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட நாதுராம், மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 2018-02-06