வரும் மார்ச் மாதம் முதல் மாணவ, மாணவிகளுக்கு நாள்தோறும் நீட் தேர்வு பயிற்சியளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 2018-02-06
வர்த்தக நிறுவனங்களை போல் லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு அரசு செயல்பட முடியாது… மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கருத்து… 2018-02-06
சென்னை பெருநகர திட்டப்பகுதியின் எல்லை விரிவாக்கத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 2018-02-06
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பாரம்பரியம் மாறாமல் 6 மாதங்களுக்குள் சீரமைக்கப்படும்…ஆய்வுக்கு பின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி; 2018-02-06
மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பான பிரச்சனைக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்… விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்; 2018-02-06
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு… கைதிகளின் விவரங்களை பெற 9 மத்திய சிறைச்சாலைகளுக்கு கடிதம்; 2018-02-06
தமிழகத்தில் இன்றும், நாளையும், பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2018-02-05
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 2018-02-05
அபுதாபியில் நடைபெற்ற விமான சாகச கண்காட்சியில் அமெரிக்காவின் மைக்கேல் குலியான் வெற்றி பெற்றுள்ளார். 2018-02-05
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே திருநங்கைகள் தள்லி விட்டதில் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில், தேடப்பட்ட திருநங்கை ஸ்வேதா கைது செய்யப்பட்டார். 2018-02-05