நாக்பூரில் நடைபெற்ற தேசிய சீனியர் பேட்மிண்டன் தொடரின் இறுதி போட்டியில் பி.வி.சிந்துவை வீழ்த்தி சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார். 2017-11-09
இந்தியா – நியூசிலாந்து இடையேயான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தொடரை வென்றது. 2017-11-08
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. 2017-11-07
ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி தொடரை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 2017-11-06
ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது. 2017-11-05
டி 20 போட்டி நடைபெற்ற மைதானத்தில் விராட் கோலி வாக்கி டாக்கி பயன்படுத்தியதில் விதிமுறை மீறல் இல்லை என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. 2017-11-03
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில், இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2017-11-02
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் 20 ஓவர் ஆட்டம் டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. 2017-11-01
லா – லிகா கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த ரியல் மாட்ரிட் அணியை 2-1 என வீழ்த்தி ஜிரோனா அதிர்ச்சி அளித்துள்ளது. 2017-10-31
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. 2017-10-30