18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றத்தின் முடிவுக்கு பின்னர் அடுத்தக்கட்ட நடிவடிக்கை இருக்கும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2017-09-20
முதலமைச்சர் பழனிச்சாமி அரசின் அவைத் தலைவராக செயல்படுகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்… திருச்சி பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு 2017-09-20
நதி நீர்ப்பங்கீடு தொடர்பாக அரசாணை பிறப்பித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன் ? மத்திய அரசுக்கு உச்சநதிமன்றம் கடும் கண்டனம் 2017-09-20
சென்னையில் நாளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில சுயாட்சி மாநாடு … ஜனநாயக சக்திகள் அணி திரள எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அழைப்பு 2017-09-20
டி.டி.வி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரின் தகுதி நீக்கத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுமா ? சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை 2017-09-20
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். 2017-09-19
புதுச்சேரி கடலுக்குள் விதிகளை மீறி பயணம் மேற்கொள்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி எச்சரித்துள்ளார் 2017-09-19
தமது தலைமையிலான ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 2017-09-19
மு.க. ஸ்டாலினும், டிடிவி தினகரனும் கூட்டுச் சதி செய்வதாக குற்றம்சாட்டிய அமைச்சர் ஜெயக்குமார், சபாநாயகருக்கு உண்டான அதிகாரத்தின்படி, 18 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் 2017-09-19
சென்னை இன்று திமுக எம்எல்ஏக்கள் முக்கிய ஆலோசனை ; சபாநாயகர் முடிவு குறித்து விவாதிக்க திட்டம் 2017-09-19