ஏழைகளின் அரசாக இருந்திருந்தால் பேருந்து கட்டண உயர்வை தடுக்க நடவடிக்கை எடுத்திருக்கும்… நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவு; 2018-01-24
யாராலும் திராவிட இயக்கத்தை தொட்டு பார்க்க முடியாது… திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்; 2018-01-24
பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்… சென்னை தவிர பிற மாவட்ட தலைநகரங்களில் நடைபெறுகிறது; 2018-01-24
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தொடர்ந்து வழங்கப்படும்… மாணவர்களின் போராட்டத்தையடுத்து தமிழக அரசு அறிவிப்பு; 2018-01-24
தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக உதகை மற்றும் வால்பாறையில் 6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. 2018-01-23
ஆர்.கே நகர் தொகுதியின் தேவைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் மக்களை திரட்டி தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்தவும் தயார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 2018-01-23
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 28ம் தேதி நடைபெறும்… தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.எம். அக்பர் அலி நியமனம்; 2018-01-23
பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி சென்னையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்… எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு; 2018-01-23
4 ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்க தமிழக அரசு முடிவு… படுக்கை வசதி, கழிவறை கொண்ட பேருந்துகள் இயக்கப்படும் என தகவல்; 2018-01-23