ரஜினி மக்கள் மன்றத்திற்கான மாவட்ட நிர்வாகிகளை நியமிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக வேலூா் மாவட்டத்திற்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். 2018-01-22
புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் நாளை பதவியேற்பு… தேர்தல் ஆணையராக முன்னாள் நிதித்துறை செயலாளர் அசோக் லவாசா நியனம்; 2018-01-22
பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நாளை சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்… எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு; 2018-01-22
டெல்லியில் உயிரிழந்த மருத்துவ மாணவர் சரத்பிரபுவின் மரணம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி; 2018-01-22
டெல்லியில் மருத்துவ மாணவர் சரத்பிரபு உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். 2018-01-21
மக்களின் சக்திக்கு ஏற்றவாறு, பேருந்து கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 2018-01-21
நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட்டால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். 2018-01-21
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து வரும் 27ம் தேதி திமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 2018-01-21