திரையரங்குகளில் டிக்கெட் விலையை 25 சதவீதம் உயர்த்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி… விலைஉயர்வை ஏற்க முடியாது என்று திரையரங்கு உரிமையாளர்கள் போர்க்கொடி 2017-10-08
அடுத்த இரு நாட்களுக்கு வட தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-10-07
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. 2017-10-07
ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேரை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார். 2017-10-07
இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை, வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2017-10-07
ஐந்து நாள் பரோலில் விடுவிக்கப்பட்ட வி.கே. சசிகலா சென்னை வந்தடைந்தார் ; மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கணவர் நடராஜனை இன்று சந்திப்பார் என தகவல் 2017-10-07
கேரளாவை போல தமிழகத்திலும் தலித்துக்களை அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை 2017-10-07
தமிழகத்தில் கரூர், பெரம்பலூர், மதுரை,சேலம், நாமக்கல், தர்மபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. 2017-10-06
தமிழக அரசின் கேளிக்கை வரிக்கு எதிராக இன்று முதல் புதுப்படம் வெளியீடு இல்லை என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 2017-10-06
இரட்டை இலை சின்னம் அதிமுகவில் எந்த அணிக்கு கிடைக்கும் ; தலைமைத் தேர்தல் ஆணையத்தில் இன்று முதல் விசாரணை தொடக்கம் 2017-10-06