தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-11-11
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உயர்நீதிமன்றத்தில் வரும் 14-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. 2017-11-11
மழை பாதிப்பு நிலவரம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் இன்று ஆய்வு ; சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை 2017-11-11
ஆந்திர மாநிலம் நெல்லூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், இன்று மாநில சுயாட்சி மாநாடு ; எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு 2017-11-11
வி.கே.சசிகலா உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகள், நிறுவனங்களில் 3-வது நாளாக இன்றும் சோதனை ; சென்னையில் ஜாஸ் சினிமா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்த வருமானவரித்துறை சோதனை நிறைவு 2017-11-11
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 2017-11-10
வழக்கறிஞர்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017-11-10
கருணாநிதியை சந்தித்ததன் மூலம் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் பிரதமர் மோடி ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு…. 2017-11-10
ஜெயா டிவி, திவாகரன், விவேக் வீடுகளில் இன்றும் சோதனை நடைபெறும் என வருமானவரித்துறை அறிவிப்பு ; சோதனையின் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாக டிடிவி தினகரன் புகார்….. 2017-11-10