தமிழகத்தில் 300 கோடி ரூபாய் செலவில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படும் ; நெல்லையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…. 2017-11-13
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் ; ஆந்திராவில் நடைபெற்ற மாநில சுயாட்சி மாநாட்டில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்…. 2017-11-13
டிடிவி தினகரனின் ஜோதிடா் சந்திர சேகரனுக்கு சம்மன் ; டிசம்பர் 20ஆம் தேதி நேரில் ஆஜராக வருமான வரித்துறையினா் சம்மனில் அறிவுறுத்தல்…. 2017-11-13
தமிழகம், புதுச்சேரியில் மூன்று நாள்களுக்கு பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 2017-11-12
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, எடுக்கப்பட்ட வீடியோ, விசாரணை ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என்று டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். 2017-11-12
விதிமீறல் கட்டிடங்களும், மனிதத் தவறுகளுமே டெங்கு கொசு பிரச்சனைக்கு முக்கிய காரணம்… டெங்கு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து…. 2017-11-12
முறையாக சட்டப்படிப்பு பயிலாத 742 வழக்கறிஞர்கள் பணி செய்ய தடை; தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் அதிரடி….. 2017-11-12
21ம் நூற்றாண்டின் புதிய ஹிட்லராக செயல்பட்டு வருகிறார் பிரதமர் மோடி ; ஆந்திராவில் நடைபெற்ற விசிகவின் மாநில சுயாட்சி மாநாட்டில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு 2017-11-12
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 4வது நாளாக இன்றும் நீடிக்கிறது வருமான வரித்துறை சோதனை ; 1000 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் 2017-11-12