குஜராத்தில் ஓய்ந்தது 2ம் கட்ட தேர்தல் பிரச்சாரம்; காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதி என ராகுல்காந்தி பேட்டி……. 2017-12-13
ஒகி புயலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிவாரண உதவி; குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி… 2017-12-13
குமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்; நாகர்கோவிலில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு…… 2017-12-13
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக, அதிமுக, உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 2017-12-12
காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து; புதிய தலைவரை ஏற்று தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்……. 2017-12-12
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட ரப்பர் விவசாயிகளுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம்; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு….. 2017-12-12
தமிழகத்தை காப்பாற்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்…. 2017-12-12
சென்னை ஆர்.கே.நகரில் இணைந்த தோழமை கட்சிகளின் ஆதரவு தொடர வேண்டும்; திமுக பிரச்சாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு…… 2017-12-12
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று நடிகர் டெல்லி கணேஷ் தெரிவித்துள்ளார். 2017-12-11
மேஜிக்மேன் போல் செயல்பட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் பிரதமர் மோடி; குஜராத் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு……. 2017-12-11