காஷ்மீரில் ராணுவத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவகாரம்; பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது சுப்பிரமணிய சாமி பரபரப்பு புகார்…

February 9, 2018 admin 0

காஷ்மீரில் ராணுவத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதில் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் அழைத்து விளக்கம் கேட்க வேண்டும் என குடியரசு தலைவர் சுப்பிரமணிய சாமி கடிதம் எழுதியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் […]

நாட்டிலேயே முதன் முறையாக மாணவர்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் வழங்கப்பட உள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

February 9, 2018 admin 0

சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பொதுத்தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்படும் என்று கூறினார். 2 ஆண்டிற்குள் அனைத்து வகுப்பு பாடத்திட்டங்களும் மாற்றப்படும் என்றும், அனைவரும் வியக்க தக்க […]

காங்கிரஸ் கட்சியி மூத்த தலைவர் ரேணுகாவை விமர்சித்ததாக மோடி மீது புகார்; நாடாளுமன்றத்தில் எதிர் கட்சியினர் அமளி…

February 9, 2018 admin 0

நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரியை விமர்சித்ததற்கு எதிர்க்கட்சியனர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நாளன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இதற்கு […]

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம்; அம்பேத்கர் திடலில் தொல்.திருமாவளவன் தீவிர ஆலோசனை…

February 9, 2018 admin 0

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் அக்கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், […]

தவறு செய்பவர்கள் யாராக இருப்பினும் அதிமுக ஆட்சியில் தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

February 7, 2018 admin 0

அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் கோவையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய அமைச்சர் எஸ். பி. வேலுமணி , யார் வந்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது […]

போர் ரக ரபேல் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டு; காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி…

February 7, 2018 admin 0

போர் ரக ரபேல் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி புதிய குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். டெல்லி நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரான்சில் […]

சென்னை மாநகர பேருந்துகளின் ஆயிரம் ரூபாய் மாதாந்திர சலுகைக் கட்டண பயணச்சீட்டு விலையில் மாற்றம் இல்லை; போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம்…

February 7, 2018 admin 0

சென்னை மாநகர பேருந்துகளின் ஆயிரம் ரூபாய் மாதாந்திர சலுகைக் கட்டண பயணச்சீட்டு தொடர்ந்து அதே விலையில் விற்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் போக்குவரத்துத்துறை அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன […]

ஹார்வார்டு பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி; செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தகவல்…

February 7, 2018 admin 0

ஹார்வார்டு பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்காக திமுக சார்பில் 1 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகப் புகழ்பெற்ற ஹார்வார்டு […]

லஞ்சப்புகாரில் கைதான கோவை பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி பணியிடை நீக்கம்; தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதிரடி உத்தரவு…

February 7, 2018 admin 0

லஞ்ச புகாரில் கைதான பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதியை பணியிடை நீக்கம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி, உதவி பேராசிரியரிடமிருந்து 30 லட்சம் […]

வர்த்தக நிறுவனங்களை போல் லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு அரசு செயல்பட முடியாது… மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கருத்து…

February 6, 2018 admin 0

லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு அரசு செயல்பட முடியாது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற கிழக்காசிய கொள்முதல் கருத்தரங்கில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி கலந்து கொண்டார். பின்னர் இக்கருத்தரங்கில் […]