தான் முதலமைச்சராக இருந்தபோது, குஜராத்தின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை போட்டது ; பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டு…. 2017-10-23
மெர்சல் படத்தை இணையதளத்தில் பார்த்த எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ; தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்…. 2017-10-23
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் எந்த அணிக்கு கிடைக்கும்? ; டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் இன்று மீண்டும் விசாரணை…. 2017-10-23
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-10-22
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. 2017-10-22
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 2017-10-22
சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்ததால், பெரும்பாலான காய்கறிகளின் விலை இருமடங்கு வரை உயர்ந்துள்ளது. 2017-10-22
விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்திற்கு பெருகும் ஆதரவு… திரைப்படம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து 2017-10-22
இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள் 4பேருக்கு நவம்பர் 3ம் தேதி வரை காவல்.. மன்னார் நீதிமன்றம் உத்தரவு 2017-10-22