தனியார் நிறுவனங்களின் தேவைக்காகவே ஆட்சியும் அதிகாரமும் செயல்படுகிறது… விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு; 2017-10-22
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.. அதிமுகவின் 46வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு; 2017-10-22
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2017-10-21
ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில், சூப்பர் 4 சுற்றுக்கான கடைசிபோட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. 2017-10-21
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அத்திமகுலப்பள்ளி கிராமத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர். 2017-10-21
தமிழகத்தில் தற்போது 29 வகையான காய்ச்சல் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 2017-10-21
பாசனத்திற்காக மணிமுக்தா நதி அணை மற்றும் ஆழியாறு அணைகளை திறக்க வேண்டும்… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு… 2017-10-21
விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்திற்கு பெருகும் ஆதரவு… திரைப்படம் சிறப்பாக இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி 2017-10-21
பிரதமர் மோடி இருக்கும் வரை அதிமுகவினரை யாரும் மிரட்ட முடியாது… அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு 2017-10-21