ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் அங்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 2017-11-21
இந்தியாவின் சூரிய சக்தி மின் பூங்கா திட்டத்திற்கு 100 மில்லியன் டாலர் கடனுதவி.; உலக வங்கி ஒப்புதல் 2017-11-21
ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள பசிபிக் கடலின் தெற்கு பகுதியில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 2017-11-20
இந்தியாவைச் சேர்ந்த மனுஷி சில்லர் என்ற பெண்மனி 2017ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றார். 2017-11-19
சீனாவில் நிலவிவரும் கடும் பனிமூட்டத்தால் தேசிய நெடுஞ்சாலையில் 30 வாகனங்கள் ஒன்றோடொன்று வரிசையாக மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 2017-11-16
இந்தோனேசியா கடலில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலங்களை, அந்நாட்டு மக்கள் மீண்டும் நடுக்கடலில் கொண்டு விட்ட, வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 2017-11-15
உலகின் மிக வேகமான ஜெட் பேக் மூலம் வானில் பறந்து பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் என்பவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 2017-11-14
ஈரான் பஹ்ரைனில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் எரிவாயு கொண்டு செல்லும் குழாயயில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2017-11-13
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஓட்டல் உரிமையாளரான ஆகாஷ் தயாதி என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2017-11-13
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோனி, துபாயில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை தொடங்கியுள்ளார். 2017-11-12