ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள பசிபிக் கடலின் தெற்கு பகுதியில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள பசிபிக் கடலின் தெற்கு பகுதியில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 6 ஆக பதிவாகியுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் டடைன் பகுதிக்கு 324 கிலோ மீட்டர் தொலைவில் சுமார் 89 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிலநடுக்ம் காரணமாக அங்குள்ள வீடுகள் குலுங்கின. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் தெருகளில் தஞ்சம்டைந்ததனர். மேலும் கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கம் தொடர்பான சேத விவரங்கள் குறித்து செய்திகள் ஏதும் வெளியாகவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *