தமிழக அரசின் கேளிக்கை வரிக்கு எதிராக இன்று முதல் புதுப்படம் வெளியீடு இல்லை என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 2017-10-06
இரட்டை இலை சின்னம் அதிமுகவில் எந்த அணிக்கு கிடைக்கும் ; தலைமைத் தேர்தல் ஆணையத்தில் இன்று முதல் விசாரணை தொடக்கம் 2017-10-06
தமிழக விளை நிலங்களை பாழாக்கும் கெயில் திட்டத்துக்கு பிரதமர் மோடி ஆதரவு ; ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தல் 2017-10-06
பெங்களூரு சிறையில் உள்ள வி.கே. சசிகலாவுக்கு இன்று பரோல் வழங்கப்படுமா? ; கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் முக்கிய ஆலோசனை 2017-10-06
தமிழக அரசு விழாக்களில் காவி கலாச்சாரம் அதிகரித்துள்ளது ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் புகார் 2017-10-06
தமிழகத்தின் புதிய ஆளுநராக இன்று பதவி ஏற்கிறார் பன்வாரிலால் புரோகித் ; பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி 2017-10-06
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், ம. நடராஜன் நலமாக இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 2017-10-05
தமிழக அரசின் கேளிக்கை வரியை கண்டித்து நாளை முதல் புதிய திரைப்படங்களை வெளியிட மாட்டோம் ; தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு. 2017-10-05
தொண்டர்கள் தங்கள் பக்கம் இருக்கும் வரை ஆட்சியை அசைக்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2017-10-05
ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே மத்திய அரசின் லட்சியம் ; பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் விளக்கம் 2017-10-05