எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை, 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம் ; நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையும் நீட்டிப்பு 2017-10-05
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மாற்ற வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல் 2017-10-05
தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் இன்று சென்னை வருகை ; ஆளுநர் மாளிகையில் நாளை பதவியேற்பு விழா ஏற்பாடுகள் 2017-10-05
தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 2017-10-01
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. 2017-10-01
அரியலூர் மாணவி அனிதா குடும்பத்துக்கு, 15 லட்ச ரூபாய் நிதியுதவியை, அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் முன்னிலையில் வழங்கினார். 2017-10-01
புதுக்கோட்டை, தூத்துக்குடி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற சாலை விபத்துக்களில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2017-10-01
மும்பையில் புல்லட் ரயில் திட்டத்தை தொடங்கவிட மாட்டோம் ; மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே எச்சரிக்கை 2017-10-01
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதால் மக்களிடையே பீதி ; தடுப்பதற்கு போர்கால நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் 2017-10-01