அரசியலில் ஈடுபடுவதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள நடிகர் கமலஹாசன், தமிழகம் முழுவதும் சுற்றி வந்து மக்களை சந்திக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். 2017-11-08
கொடுங்கையூரில் 2 குழந்தைகள் உயிரிழந்ததற்கு அனுதாபமும், நிதியுதவியும் மட்டுமே போதாது என்று நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். 2017-11-02
காலா படத்துக்கு தடைகோரிய வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உரிமையியல் நீதிமன்றம், காப்புரிமை தொடர்பான வழக்கு என்பதால் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளது. 2017-11-01
சொகுசுக் கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்தது உறுதியானால் நடிகை அமலா பாலுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 2017-10-30
நடிகர் விஷாலின் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரித்துறை வரி பிடிப்பு அதிகாரிகள் சோதனை ; வரும் 27-ம் தேதி வருமானவரித் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன்…. 2017-10-24
விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்திற்கு பெருகும் ஆதரவு… திரைப்படம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து 2017-10-22
விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்திற்கு பெருகும் ஆதரவு… திரைப்படம் சிறப்பாக இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி 2017-10-21
திரையரங்க உரிமையாளர்களுக்கு கட்டளையிடுவது போல நடிகர் விஷால் பேசுகிறார் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 2017-10-15
கேளிக்கை வரி ரத்து தொடர்பாக தமிழக அரசுடன் திரையுலகினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி… மீண்டும் அமைச்சருடன் பேச பட அதிபர்கள் முடிவு 2017-10-11
தமிழக அரசின் கேளிக்கை வரிக்கு எதிராக இன்று முதல் புதுப்படம் வெளியீடு இல்லை என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 2017-10-06