அமெரிக்கா மற்றும் கனடாவில் கொட்டும் பனிமழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 2017-12-30
அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு பூங்காவில் மின்தடை ஏற்பட்டதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். 2017-12-29
ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் 57 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2017-12-28
வெளிநாட்டவருக்கான ஹெச் 1 பி விசா வழங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. 2017-12-27
மெக்சிகோ நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற்ற முள்ளங்கி திருவிழா பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. 2017-12-26
வடகொரியாவுக்கு எதிரான ஐ.நாவின் புதிய பொருளாதாரத் தடைகள் போருக்கு வழிவகுக்கும் என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. 2017-12-25
உலகம் முழுவதும் இன்று களைகட்டுகிறது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; தேவாலயங்களில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்பு… 2017-12-25
தென்கொரியாவில் வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2017-12-22
ஜெருசலேம் விவகாரத்தில், ஐ.நா பொதுச்சபையில் தங்களுக்கு எதிராக எந்த நாடு வாக்களித்தாலும், அதனைத் தனிப்பட்ட எதிர்ப்பாகவே பார்ப்போம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. 2017-12-21
உலகம் முழுவதும் கணினிகளை பாதித்த வன்னாகிரை சைபர் தாக்குதலுக்கு வடகொரியா தான் பொறுப்பு என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. 2017-12-20