அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்தில் மின்வெட்டு ஏற்பட்டதால் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான பயணிகள் பெரிதும் அவதி்க்குள்ளாகினர். 2017-12-19
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பயணிகளுக்கான ஜெட் விமானத்தை சீனா மீண்டும் வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளது. 2017-12-18
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்ட தடை சமீபத்தில் நீக்கப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிள், லாரிகள் ஓட்டவும் பெண்களுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2017-12-17
ஏமனில் ராணுவ முகாம் மற்றும் சிறைச்சாலையின் மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் 39பேர் உயிரிழந்தனர். 2017-12-14
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடந்த 2 வாரங்களாக பற்றி எரியும் காட்டுத் தீக்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் சேதமாகியுள்ளன. 2017-12-13
பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் பனிப்பொழிவால், விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 2017-12-12
நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஐகேன் அமைப்புக்கு, விருது வழங்கப் பட்டது. 2017-12-11
ஈராக் நாட்டை ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்து முழுமையாக மீட்டு விட்டதாக அந்நாட்டின் பிரதமர் ஹைதர் அல்-அபாடி அறிவித்துள்ளார். 2017-12-10
கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் 439 வீடுகள் மற்றும் கட்டடங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2017-12-09