புதுச்சேரியில், டெங்குவை கட்டுப்படுத்த முதல் கட்டமாக 30 கோடி ரூபாய் தேவைப்படுவதாக மத்திய ஆய்வு குழுவிடம் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 2017-10-16
சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட தயார் நிலையில் இருப்பதாக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 2017-10-16
தமிழகத்தில் உள்ள டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். 2017-10-16
கணித பாடத்தில் மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்க சிறப்பு பயிற்சி ; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி…. 2017-10-16
இந்தியாவின் வலிமையை அறிந்து சீனா அமைதியாகிவிட்டது ; மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்…. 2017-10-16
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், ஆந்திராவில் மாநில சுயாட்சி மாநாடு ; அடுத்த மாதம் 11-ம் தேதி நடைபெறும் என எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் அறிவிப்பு…. 2017-10-16
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் எந்த அணிக்கு கிடைக்கும்? ; டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் இன்று மீண்டும் விசாரணை…. 2017-10-16
தமிழகத்தில் தூய்மை இந்தியா திட்டம் வேகமாகவும், முழுமையாகவும் செயல்படுத்தியிருந்தால், டெங்கு காய்ச்சலை முழுவதுமாக ஒழித்திருக்க முடியும் என மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 2017-10-15
திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியதில், எந்த உள்நோக்கமும் இல்லை என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக சட்டசபை செயலாளர் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 2017-10-15
தமிழக மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியும் ; புதுக்கோட்டை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை 2017-10-15