தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 4வது நாளாக இன்றும் நீடிக்கிறது வருமான வரித்துறை சோதனை ; 1000 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் 2017-11-12
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உயர்நீதிமன்றத்தில் வரும் 14-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. 2017-11-11
மழை பாதிப்பு நிலவரம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் இன்று ஆய்வு ; சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை 2017-11-11
ஆந்திர மாநிலம் நெல்லூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், இன்று மாநில சுயாட்சி மாநாடு ; எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு 2017-11-11
வழக்கறிஞர்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017-11-10
இமாச்சலபிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 74 சதவீத வாக்குகள் பதிவு ; தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் 18-ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு…. 2017-11-10
கருணாநிதியை சந்தித்ததன் மூலம் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் பிரதமர் மோடி ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு…. 2017-11-10
ஜெயா டிவி, திவாகரன், விவேக் வீடுகளில் இன்றும் சோதனை நடைபெறும் என வருமானவரித்துறை அறிவிப்பு ; சோதனையின் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாக டிடிவி தினகரன் புகார்….. 2017-11-10
வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் குடும்பத்தினர் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை ; முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தகவல்…. 2017-11-10
திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அருகே மழையால் பாதித்த நெற்பயிர்களை திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் பார்வையிட்டார். 2017-11-09