சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார். 2017-11-28
அவுட்சோர்சிங் முறைகேடுகள் குறித்த விசாரணைக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட வேண்டும்; திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 2017-11-28
டிடிவி தினகரனின் ஆதரவு எம்.பிக்கள் 3பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் ஆதரவு; எம்.பிக்கள் வருகை அணிக்கு பலத்தை அதிகரித்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் கருத்து 2017-11-28
சென்னையில் நதிக்கரையோரம் உள்ள வீடுகள் அகற்றுபடுவதைக் கண்டித்து , டிசம்பர் 11ம் தேதி போராட்டம்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு 2017-11-28
வேலூரில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவிகள் 4பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதியுதவி; மாணவிகளின் தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு 2017-11-28
இளம் மகளிருக்கான தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனைகள் 5 பேர் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.. 2017-11-27