வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-11-29
தற்போதைய சூழலில், உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக ரவிச்சந்திரன் அஸ்வின் திகழ்வதாக, இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் புகழாரம் சூட்டியுள்ளார். 2017-11-29
இந்தோனேசியாவின் பாலி தீவில் ஆகங் என்ற எரிமலை 50 ஆண்டுகளுக்கு பிறகு வெடிக்கும் நிலையில் உள்ளது. 2017-11-29
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, அதனை ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு சமர்பிப்போம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 2017-11-29
முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் வள்ளல்பெருமான் மறைவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 2017-11-29
ஹைதராபாத்தில், மெட்ரோ ரயிலின் முதல்கட்ட சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.; பலாக்னுமா அரண்மனையில் நடைபெற்ற சிறப்பு விருந்தில் பங்கேற்றார் இவாங்கா டிரம்ப்……. 2017-11-29
குடிசை மாற்று வீடுகளை வாடகைக்கு விட்டால் ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்; குடிசை மாற்று வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….. 2017-11-29
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் 3வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்; செவிலியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல் …. 2017-11-29
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க புதிய வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பு; புகார்களை வீடியோ மற்றும் புகைப்படமாக அனுப்ப தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் 2017-11-29
டிடிவி தினகரன் ஆதரவு எம்.பி.க்களில் மேலும் இரண்டு பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு; இரட்டை இலை சின்னத்துக்கு மதிப்பளித்து ஆதரவு தெரிவித்ததாக தகவல் 2017-11-29