கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் உள்ளிட்டோர் அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 2018-02-05
காவிரி நீர் குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறிய கருத்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு… தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் மாறுபட்ட கருத்து… 2018-02-05
நீட் தேர்வை ரத்துச் செய்யக் கோரி தமிழகம் முழுவதும் இன்று அனைத்துக்கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம்… சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடைபெறும் என அறிவிப்பு; 2018-02-05
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட பகுதி பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்… துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி; 2018-02-05
காவிரி நீர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்… விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்; 2018-02-05
ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்… இந்திய ராணுவ வீரர்கள் 4பேர் உயிரிழப்பு; 2018-02-05
ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு தலா ரூ. 30 லட்சமும், தலைமை பயிற்சியாளர் டிராவிட்டுக்கு ரூ. 50 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. 2018-02-04
உலகிலேயே மிகச் சிறிய ராக்கெட் மூலம் 3கிலோ எடையுள்ள மிகச் சிறிய செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தி ஜப்பான் சாதனை படைத்துள்ளது. 2018-02-04