ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் ; அரசாரணையை வெளியிட்டது தமிழக அரசு…. 2017-09-28
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-09-27
பெங்களூரில் நடைபெறும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4-வது ஒருநாள் போட்டியில், வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். 2017-09-27
தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 2017-09-27
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கு… 2017-09-27
சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஆயிரத்து 500 மெகாவாட் சூரிய மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 2017-09-27
சரக்கு சேவை வரி விதிப்பு மூலம் ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 91 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ; மத்திய நிதியமைச்சகம் தகவல் 2017-09-27
சென்னை தனியார் மருத்துவமனையில் ம. நடராஜன் உடல்நலம் தொடர்ந்து கவலைக்கிடம் ; பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் பரோல் கேட்டு, வி.கே. சசிகலா மனுத்தாக்கல் 2017-09-27
ஜெயலலிதா மரணம் தொடர்பாக, அனைத்து அமைச்சர்களை விசாரிக்க வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல் 2017-09-27