தமிழக அரசு கட்டிடங்களின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு நடத்த குழு அமைக்க வேண்டும் தமிழக அரசுக்கு, எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல் 2017-10-21
தமிழக மீனவர்கள் 10 பேருக்கு நவம்பர் 2ம் தேதி வரை காவல் நீட்டிப்பு இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு. 2017-10-21
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலாகோட் பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். 2017-10-19
நிலவேம்பு குடிநீர் குறித்து தவறான தகவல் பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2017-10-19
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் யார் என்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 2017-10-19
ஒடிசா மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் அனுமதியின்றி நடத்தபட்ட பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட வெடி விபத்துகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். 2017-10-19
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடித்த பட்டாசு காரணமாக சென்னையில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. 2017-10-19
இந்திய எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களின் அலைபேசி கட்டணம் குறைக்கபட்டுள்ளதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். 2017-10-19
தீபாவளி திருநாளான நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை சென்னை வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில் கட்சித்தொண்டர்கள் சந்தித்தனர். 2017-10-19
இமாச்சலப்பிரதேசம் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 68 வேட்பாளர்களின் பெயர்கள் கொண்ட பட்டியலை பாஜக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது. 2017-10-19