திட்டமிட்டப்படி மதவாத சக்திகளுக்கு எதிராக வரும் 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் ; தமிழகம் முழுவதும் நடைபெறும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவிப்பு…. 2017-10-31
சென்னை, திருவள்ளூர் உட்பட 9 கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை ; சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை….. 2017-10-31
இலங்கை அருகே நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-10-30
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. 2017-10-30
ஏவுகணை தயாரிப்பை ஈரான் தொடரும் என்றும் 10 டிரம்ப் வந்தாலும், அதை தடுக்க முடியாது என்றும் ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 2017-10-30
சொகுசுக் கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்தது உறுதியானால் நடிகை அமலா பாலுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 2017-10-30
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு திரும்பிய பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை எண்ணி, சரிபார்க்கும் பணி இன்னும் நடைபெற்று வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2017-10-30
ரயில்வேயில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி முதலீடு ; 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை…. 2017-10-30
அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டது ; பெங்களூரு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு…. 2017-10-30