தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-10-18
நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய பிரசிடென்ட் லெவன் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2017-10-18
ஆப்கானிஸ்தான் காவல்நிலைய தலைமை அலுவலகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது. 2017-10-18
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஏராளமான காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 2017-10-18
தனியார் மருத்துவமனைகள் டெங்கு மரணத்தை அறிவிக்கக் கூடாது என்று தமிழக அரசு மிரட்டல் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு 2017-10-18
ஆயுர்வேத மருத்துவத்தை அடிப்படையாக கொண்ட சுகாதாரபுரட்சியை ஏற்படுத்த வேண்டும் பிரதமர் மோடி கோரிக்கை 2017-10-18