தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடித்த பட்டாசு காரணமாக சென்னையில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. 2017-10-19
இந்திய எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களின் அலைபேசி கட்டணம் குறைக்கபட்டுள்ளதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். 2017-10-19
தீபாவளி திருநாளான நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை சென்னை வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில் கட்சித்தொண்டர்கள் சந்தித்தனர். 2017-10-19
இமாச்சலப்பிரதேசம் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 68 வேட்பாளர்களின் பெயர்கள் கொண்ட பட்டியலை பாஜக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது. 2017-10-19
தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-10-18
நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய பிரசிடென்ட் லெவன் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2017-10-18
ஆப்கானிஸ்தான் காவல்நிலைய தலைமை அலுவலகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது. 2017-10-18
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஏராளமான காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 2017-10-18