விவசாயிகள் பாதிக்கப்படுவதற்கு அரசின் பொருளாதாரக் கொள்கையே முக்கிய காரணம்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு…….. 2017-12-25
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் அபார வெற்றி; 89 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்று புதிய சாதனை 2017-12-25
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-12-24
இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடைபெறுகிறது. 2017-12-24
ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் மூர்த்தியின் உடல் கோவை வந்தடைந்தது. 2017-12-24
குடிசை மாற்று வாரியம் ஒதுக்கிய வீடுகளை, 3ம் நபருக்கு விற்கப்படுவதைத் தடுக்க, விதிகளில் திருத்தம் கொண்டு வர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017-12-24
குஜராத் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்கிறார் விஜய் ரூபானி; வரும் 26ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிப்பு….. 2017-12-24
கலைகளில் இன்றளவும் சிறந்து விளங்குகிறது தமிழகம்; குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம்… 2017-12-24
சேலத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்கள் குடும்பத்திற்க்கு தலா 1 லட்சம் நிதியுதவி; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு… 2017-12-24