அமெரிக்காவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டி ஒன்றில் உள்ளூர் அணி வீர்ர் ஒருவர் ரசிகர்களை கவரும் விதமாக எதிரணி கூடைக்குள் பந்தை எறிந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 2018-02-09
சென்னையில் நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் பெங்களூரு எப்.சி. அணி 3க்கு 1 என்ற கணக்கில் சென்னை எப்.சி. அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. 2018-02-07
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய இந்திய கிரிக்கெட் அணிக்கு மும்பை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 2018-02-06
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 2018-02-05