பத்து அணிகளுக்கு இடையிலான நான்காவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை எப்.சி. அணியும் பெங்களூரு எப்.சி. அணியும் மோதியது. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி 3க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து பெங்களூரு எப் சி அணி 30 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
2018-02-07